URBAN LOCAL BODY ELECTIONS
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUCn7UMRalSuv63_9M9ThyD5SbkX3gDzKAiftenerC4Kq2rhNiwZdCg7bWn5HufJ8yHNa57CG0blFzupWfGoUR79awDGldBeW3ohMWX9Ky-ZuXA4yS0fcLeUvEc9bWy4_gRnFC3g097Vmv/s1600/1659100150876603-0.png)
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் -மாநகராட்சி ( Municipal corporations) - நகராட்சி( Corporation) - பேரூராட்சி( town panchayat) தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் (Municipal Corporation) உள்ளன . "சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், ஆவடி, வேலூர், சேலம், ஈரோடு, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி திருநெல்வேலி ,திருப்பூர், கோவை,கரூர், தூத்துக்குடி திண்டுக்கல், ஓசூர், நாகர்கோயில், சிவகாசி, கடலூர்". தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் உள்ளன 489 பேரூராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சிகளில் தனித்தனியே பல வார்டுகள் உள்ளன எடுத்துக்காட்டு : 1.சென்னை மாநகராட்சி : 200 வார்டுகள். 2.பத்மநாபபுரம் நகராட்சி : 21 வார்டுகள். 3.இரணியல் பேரூராட்சி : 15 வார்டுகள். இவற்றில் வெற்றி பெற்றவர்களே வார்டு உறுப்பினர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் என்று அ...