20 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

20 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

USEFUL FOR TNPSC SSC BANKING UPSC EXAMS 

NOTES IN DESCRIPTION 👇🏻

1.  2022ஆம் ஆண்டுக்கான ரவுல் வாலன்பெர்க் விருதுக்கு, `எவிடன்ஸ் கதிர்’ என்று அழைக்கப்படும் ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய கவுன்சில் இவ்விருதை வழங்குகிறது


Arokiasamy Vincent Raj, better known as ‘Evidence’ Kathir, has been selected for the 2022 Raoul Wallenberg Prize given by the European Council.
எவிடன்ஸ்’ ( evidence)அமைப்பின் நிறுவனரான( founder) இவர், தலித்( dalit) மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

2.  தேசிய பேரிடா் மீட்புப் படை (NDRF) உருவாக்கப்பட்ட தினத்தை (ஜனவரி. 19) NDRF எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.


NDRF Raising Day is observed by the National Disaster Response Force (NDRF) in India every year on January 19.

It was founded in 2006

3.  ஆக்ஸ்பாம் அமைப்பின் ஆய்வு படி உலகின் முன்னணி 10 பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்புகள் பொது முடக்க காலத்தில் இரு மடங்கு அதிகமாகியுள்ளது.


முன்பு ரூ.52 லட்சம் கோடியாக இருந்த பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பானது பேரிடர் காலத்தில் ரூ.111 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Oxfam report says Wealth of world's 10 richest men doubled in pandemic, It was Rs.52 lakh crore before the pandemic and after pandemic it emerged into Rs.111 lakh crore.

4.  2021-ம் ஆண்டுக்கான ICC மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார். ஆடவர் அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை.


Smriti Mandhana named in ICC T20I women's Team of the Year; no Indian in the men's side
 

Comments

Popular posts from this blog

SSC STENOGRAPHER ADMIT CARD DOWNLOAD 👇🏻

14 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

SSC GD APPLICATION STATUS CHECK LINK BELOW 👇🏻