அன்புடைமை 2 Get link Facebook X Pinterest Email Other Apps - January 21, 2022 அன்புடைமை2. பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர்;அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.(என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.) Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment