18 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
18 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
India’s INS Kochi and Russian ships engaged
in the international Passage Exercise (PASSEX) a navel exercise in arabian sea.
P Senthamarai Kannan is appointed as the director of
Regional Meteorological Centre,
Chennai
USEFUL FOR SSC TNPSC UPSC EXAMS
NOTES IN DESCRIPTION 👇🏻
1. அரபிக் கடலில்
இந்திய- ரஷிய கடற்படை கூட்டுப்
பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவின் INS கொச்சி கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2. 2021 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாக பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும்.
குஜராத் மாநிலம் 2-வது
இடத்திலும்,
தெலுங்கானா மாநிலம் 3-வது
இடத்திலும் இருக்கின்றன
என ‘புராஜெக்ட் டுடே' நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது
Tamil Nadu has ranked first in the most attractive
investment destination in April to December
of 2021
Gujarat ranked second
Telangana ranked third
This is based on a report of project today 3. கொரோனா காலத்தில் இந்தியாவில் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் உயர்ந்து 142-ஆக
அதிகரித்துள்ளது. அதேசமயம் ஏழைகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
உலகப் பொருளாதார மாநாட்டில் ஆக்ஸ்பாம் இந்தியா என்ற அமைப்பு இவ்வறிக்கையை வெளியிட்டது.
Indian billionaires in the covid pandemic count shot up by 39% to 142.
Meanwhile the count of poor
people is doubled.
Oxfam India said in a report at world economic forum summit.
4. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக பா.செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
Comments
Post a Comment