12 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
12 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
Tata group became IPL title sponsors for
this year and next year.
USEFUL FOR TNPSC, BANKING,SSC EXAMS
NOTES IN DESCRIPTION
1. உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை
மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட புதிய மருத்துவ சாதனை அமெரிக்காவில்
நிகழ்த்தப்பட்டுள்ளது.
U.S. surgeons transplant genetically modified pig heart into human patient, first in world.
2. இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதல் தொடா்பான வழக்கில் 42 போ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
3. சென்னை ஐ.ஐ.டி.யின்
புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்
Kamakoti was appointed the new director of IIT Madras
4. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிரதான விளம்பரதாரராக (டைட்டில் ஸ்பான்சா்)
நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டு இருப்பதற்கான உரிமத்தை ‘டாடா குழுமம்’
பெறுகிறது.
Comments
Post a Comment