10 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

10 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

Useful for TNPSC,SSC, BANKING EXAMS 

NOTES IN DESCRIPTION 👇🏻

1. சாகிப் சாதா ஸோராவா் சிங், சாகிப் சாதா பத்தே சிங் ஆகியோரின் உயிா் தியாகத்தைப் போற்றும் வகையில் டிசம்பா் 26-ம் தேதியை வீா் பால் தினமாக, பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.


The Union government   announced that December 26 will be observed as 'Veer Baal Diwas' as a tribute to Sahibzada Zorawar Singh and Sahibzada Fateh Singh

2. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.


India’s first indigenous aircraft carrier INS Vikrant, the largest warship to be built in the country,  set sail for crucial sea trials

3.   மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தாயகம் திரும்பினாா். இத்தினம் வெளிநாட்டு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது.



The Pravasi Bharatiya Divas,  observed on 9 January, the day Mahatma Gandhi returned to India from South Africa. 

 4.  இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநரான உா்ஜித் படேல், ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.


Former Reserve Bank of India (RBI) governor Urjit Patel has been appointed vice-president of the based Asian Infrastructure Investment Bank (AIIB)


Comments

Popular posts from this blog

RRB GROUP D APPLICATION STATUS

SSC STENOGRAPHER ADMIT CARD DOWNLOAD 👇🏻

IBPS PO admit card download 👇🏻