1 January 2022
01 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
According to the RBI notification,
customers will have to pay Rs 1 more than what they were paying earlier to
withdraw money. As a result, cash withdrawal fee through debit card or credit
card of any public or private sector bank will now cost Rs 21 per transaction from the existing .
New Zealand's Auckland becomes the first country in the world to welcome New Year 2022.
1. பிரதமர் விவசாயிகள் நிதியுதவி' திட்டத்தின் கீழ், கடந்த 2019 டிசம்பர் முதல், சிறிய விவசாயிகளுக்கு
ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
Under
the PM-KISAN scheme, a financial benefit of ₹6,000
per year is provided to eligible farmer families, payable in three installments of ₹2,000 from December 2019.
2. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்களை பயன்படுத்தும்
வாடிக்கையாளா்களுக்கு பரிவா்த்தனை ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் விதிக்கப்பட்டு
வந்தது. தற்போது, அதற்கான கட்டணம் ரூ.21-ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. அருணாசல பிரதேசத்துக்கு
சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள மேலும் 15 பகுதிகளுக்குப் பெயா் சூட்டியுள்ளது.
China announced its own standardised names for 15 more places in
Arunachal Pradesh, which it claims as “South
Tibet”
சீனா, அருணாச்சல்
பிரதேசம்
மாநிலத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைத்து வருகிறது.
4. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில்
புத்தாண்டு
2022
பிறந்தது.
Comments
Post a Comment