09 JANUARY 2021 CURRENT AFFAIRS IN TAMIL

09 JANUARY 2022 CURRENT AFFAIRS

FOR TNPSC SSC AND BANKING EXAMS 

NOTES IN DESCRIPTION 👇🏻

1. ஆயுதப்படைகளில் பெண்கள் சேருவதை அதிகரிக்கும் வகையில்,100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.


Defence minister Rajnath Singh  announced that 100 new Sainik schools will be set up in the country to provide an opportunity for girls to join the armed forces and contribute to national security.

2. சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன.

Winter Olympics to be held in Beijing, capital of China in next month from 4 Feb to 20th Feb.

3.  சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும்.

China's 'Artificial Sun' Runs at 7 crore degree Celsius Five Times Hotter Than the Real Sun for 17 Minutes

 4. ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ. 1000ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tamilnadu Government waters down sand price to Rs 1,000/unit

Comments

Popular posts from this blog

RRB GROUP D APPLICATION STATUS

SSC STENOGRAPHER ADMIT CARD DOWNLOAD 👇🏻

IBPS PO admit card download 👇🏻