08 January 2022 CURRENT AFFAIRS IN TAMIL
08 January 2022 CURRENT AFFAIRS IN TAMIL
Justice Ayesha Malik to be Pakistan’s first woman Supreme Court judge
இதில், உத்தரப்
பிரதேசம் மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.
Useful for TNPSC, BANKING,SSC exams
NOTES IN DESCRIPTION 👇🏻
1. பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்
2. Uttar Pradesh has been ranked as the best state in water conservation efforts for 2020, Union minister jal Shakti Gajendra Singh Shekhawat announced
Rajasthan and Tamil
Nadu second and third ranks, respectively, for their work
and efforts towards water conservation.
தேசிய
நீர் மேலாண்மை விருதுப்பட்டியலில் தமிழத்திற்கு 3-வது இடம்
கிடைத்துள்ளது.
2020-ஆம் ஆண்டிற்கான நீர் மேலாண்மையில் சிறந்து
விளங்கிய மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டது.
3. கடவுச்சீட்டு சேவை திட்டத்தின் 2-ஆவது கட்ட பணிகளுக்காக டிசிஎஸ்
நிறுவனத்துடன் வெளியுறவு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
The external
affairs ministry and Tata
Consultancy Services (TCS) signed an agreement for the second phase of the Passport Seva
Programme (PSP-V2.0),
இணையவழி
கடவுச்சீட்டு (இ-பாஸ்போா்ட்) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரி, கடவுச்சீட்டில் மின்னணு ‘சிப்’ பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
India to roll out chip-embedded e-passports in 2nd phase Passport Seva Programme said officer from TCS
Comments
Post a Comment