07 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
07 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
கடந்த ஆண்டு 630 ஆள்
கடத்தல்களை
ரயில்வே போலீஸாா் தடுத்துள்ளனா்.
1. கடந்த ஆண்டில் விபத்துகளில் இருந்து 601 பேரை ரயில்வே போலீஸாா் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனா் என்று ரயில்வே அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
The Railway
Ministry has said that 601 people have been spared the lives of railway police from accidents last year.Railway police have arrested 630 abductions last year
2. சுற்றுச்சூழல்
மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘Action Plan for Introduction
of cheetah in India’ என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அடுத்த ஐந்து
ஆண்டுகளில் 50 சீட்டா வகை சிறுத்தைகள் அந்நிய
நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய காடுகளில் விடப்படவுள்ளன.
Union
Environment and Forests Minister Bhubaneswar Yadav launched the 'Action Plan for Introduction to Cheetah in India'. Through this project, 50 cheetahs will be imported from foreign countries and released
into Indian forests in the next five years
3. வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய,
வருவாய் பற்றாக்குறை மானிய நிதியை 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு
விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது
தவணையாகும்.
The finance ministry released post devolution revenue deficit grant to 17 states.
This was the 10th instalment of the grant released to the states4. நகராட்சிகளை, மாநகராட்சிகளாக
தரம் உயா்த்துவதற்கான சட்ட
மசோதா பேரவையில்
தாக்கல் செய்யப்பட்டது.
தாம்பரம், கரூா், சிவகாசி, காஞ்சிபுரம், கடலூா், கும்பகோணம் ஆகிய ஆறு நகராட்சிகள்,
மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன.
Comments
Post a Comment