06 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL
06 JANUARY 2022 CURRENT AFFAIRS
1. ராஜஸ்தானில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல்முறை. லட்சுமிநாராயணன் நாகர் என்ற 73 வயதானவர் இவர்.
2. அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68
கோடி பதிவு செய்துள்ளனா். இது அமைப்பு சாராத தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம்.
Atal
Pension Yojana during the current financial year so far taking the
total number of subscribers to 3.68
crore. It is a pension for unorganised workers.
3. கரோனா தடுப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50
சதவீதத்துக்கும் மேல் செலவிட்ட மாநிலங்களில் பட்டியலில், தில்லி,
பஞ்சாப், ஹரியாணா, தமிழகம், மேற்கு வங்க மாநிலங்கள்
இடம்பெற்றுள்ளன.
மகாராஷ்டிர மாநிலமோ நிதியை 1% க்கும் குறைவாக பயன்படுத்தியுள்ளது
4. 2020-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்
இது 43
ஆண்டுகளில் மிகக் குறைவு
Comments
Post a Comment