04 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

04 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

1.   கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் சீன எல்லையோரம் அந்நாடு புதிய பாலம் அமைத்து வருவது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது

A new satellite image shows China building a bridge on its side of the Pangong lake in eastern Ladakh

2. தூய்மை கங்கை தேசிய திட்டத்தின் புதிய பொது இயக்குனராக அசோக் குமார் பொறுப்பேற்று உள்ளார்

  Asok Kumar,  took over as the new Director General for the National Mission for Clean Ganga. 

3. டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் சேவையின் குழுத்தலைவராக இந்தியாவை சேர்ந்த அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

Indian-origin Ashok Elluswamy was first employee to be hired for Head  of Tesla's Autopilot team
He is from Tamil Nadu

4.  அணு ஆயுதப் போரில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள்  கூட்டறிக்கை வெளியிட்டன

China, Russia, Britain, the United States and France have agreed that a further spread of nuclear arms and a nuclear war should be avoided

5. சூடான் பிரதமா் அப்தல்லா ஹாம்டோக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக  அறிவித்தாா்.


Sudan's Prime Minister Abdalla Hamdok announced his resignation

Comments

Popular posts from this blog

RRB GROUP D APPLICATION STATUS

SSC STENOGRAPHER ADMIT CARD DOWNLOAD 👇🏻

IBPS PO admit card download 👇🏻