03 JANUARY 2022 CURRENT AFFAIRS
03 JANUARY 2022 CURRENT AFFAIRS
Cirium has shared a report highlighting the airlines that are most
frequently punctual
1. உலகம் முழுவதும் முதன்முறையாக அதிக அளவாக கடந்த 2021ம் ஆண்டில் 488 பத்திரிகையாளர்கள்
கைது செய்யப்பட்டு உள்ளனர்
488 journalist were arrested all over the world in 2021, highest
ever.
இவற்றில், சீனா (127) முதல் இடம் வகிக்கிறது.
China
stands first(127) in the list, 2. சர்வதேச அளவில் விமான போக்குவரத்தில் சிறப்பாக செயல்பட்ட விமான
நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை ‘சிரியம்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது
இந்த பட்டியலில் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது
Itami
airport of Japan ranked first in this report.
Chennai airport ranked 8th in this
report. 3. பிரதமர் நரேந்திர மோடி
மீரட் ,உத்திரபிரதேசத்தில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல்
நாட்டினார்.
PM
Modi lays foundation stone of Major Dhyan Chand Sports
University in Meerut, Uttar Pradesh.
4. 2021-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக
காவல் துறை டிஜிபி சைலேந்திர
பாபு தெரிவித்துள்ளார்
Tamil Nadu DGP ( director General of Police) sylendra Babu has informed 3325 rowdies get arrested in 2021
5. உலகில் அதிவேக எடை குறைப்பு நிபுணராக டாக்டர் பிரதேக்ஷா பரத்வாஜ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
இவர் நோயாளி ஒருவரின் 1.8 கிலோ எடையை 3 மணிநேரத்தில் குறைத்து உலக சாதனை
படைத்திருக்கிறார்.
Dr Pratayksha Bhardwaj awarded 'world's fastest weight loss expert' by London's World Book of Record.
Dr Bhardwaj made a world record
by reducing 1.8 kg in 3 hours of a patient.
Comments
Post a Comment