02 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

02 JANUARY 2022 CURRENT AFFAIRS IN TAMIL

1.ஆன்லைனில் செய்யப்படும் உணவு ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் நடைமுறை நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Online food delivery platforms such as Swiggy and Zomato will have to pay five per cent goods and services tax starting Saturday (January 1) as the changes to GST rules will come into effect.

 அதேபோன்று, உபோ், ஓலா போன்ற செயலிகளை பயன்படுத்தி இரு சக்கரம், மூன்று சக்கர வாகனங்களை பதிவு செய்வோருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.


cab aggregators like Uber and Ola will have to collect 5 per cent GST for booking two- and three-wheeler vehicles

 மேலும், அனைத்து விதமான காலணிகளுக்கும் விதிக்கப்பட்ட 12 சதவீத ஜிஎஸ்டி வரியும்  அமலுக்கு வந்துள்ளது.


With effect from January 1, 2022, all footwear, irrespective of prices, will attract GST at 12 percent.


2.  இந்தியா - பாகிஸ்தானிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தங்களுடைய அணு சக்தி மையங்களின் விவரப் பட்டியலை ஜனவரி 1ஆம் தேதி பரிமாறிக்கொண்டன

India and Pakistan on January 1 exchanged a list of their nuclear installations


3.வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தில் (FCRA) பதிவு செய்யாத 6000 அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை உரிமம் ஜனவரி 1 முதல் ரத்து செய்யப்பட்டது.


The Foreign Contribution (Regulation)  licence of around 6,000 organisations ceased to exist from 1 January, it is learnt. This means that these organisations, which include several NGOs, can no longer receive foreign funding.  

 4.நாட்டில், கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31,000 பதிவாகியிருப்பதாக  கூறப்பட்டுள்ளது.


Nearly 31,000 complaints of crimes committed against women were received by the National Commission for Women (NCW) 2021 year.

 நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 

state of Uttar Pradesh recorded the highest number of complaints of crimes against women.

5. 2020-21ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதியில் முதல் 3 பொருட்களில் பாஸ்மதி அல்லாத அரிசி முதல் இடத்தையும். பாஸ்மதி அரிசி இரண்டாம் இடத்தையும்  எருமை இறைச்சி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

Top three products in the Agricultural  export m in 2020-21 were Non-Basmati Rice(first) ,Basmati Rice (second)and Buffalo Meat(third).

Comments

Popular posts from this blog

RRB GROUP D APPLICATION STATUS

SSC STENOGRAPHER ADMIT CARD DOWNLOAD 👇🏻

IBPS PO admit card download 👇🏻