30 DECEMBER 2021
30 DECEMBER 2021
DAILY CURRENT AFFAIRS
1. புதிய கண்டுபிடிப்புகளில் தேசிய அளவில் தலைசிறந்து விளங்கும் உயா் கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியலில் சென்னை
ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
இப்பட்டியல் கல்வி
அமைச்சகத்தால்
2021 ஆம் ஆண்டிற்கானதாக வெளியிடப்பட்டது
Ministry
of Education has released ARIIA (ATAL
RANKING OF INSTITUTIONS ON INNOVATION ACHIEVEMENTS).
Rankings 2021.
2.சிக்கிமில் பிரதமா் நரேந்திர மோடி பெயரில் புதிய சாலை திறக்கப்பட்டது.
சோம்கோ ஏரி, நாதுலா எல்லைப்
பகுதி ஆகியவற்றை சிக்கிம் தலைநகா் காங்டாக்குடன் இந்தச் சாலை இணைக்கிறது
Sikkim government inaugurates road named
after Prime Minister Modi
3. மத்திய பிரதேசத்தின்
ராணுவ பொறியியல் நிறுவனத்தில் குவாண்டம்
சோதனைக் கூடத்தையும், செயற்கை நுண்ணறிவு
மையத்தையும் ராணுவம் அமைத்துள்ளது
Army sets up quantum computing lab, Artificial intelligence centre at Madhya Pradesh
4 .தமிழ்நாடு சுற்றுலா ஆலோசனைக் குழு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தக்
குழுவானது, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு
மற்றும் வளா்ச்சிக் குழு என
பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The Government has issued orders to re-constitute the Tamil Nadu
Tourism Advisory Committee and rename it as Tamil
Nadu Tourism Promotion and Development Committee.
5. உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக போர்ச்சுக்கல் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கோவாவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது
Thank you.... subscribe
Comments
Post a Comment