30 DECEMBER 2021
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQtBUt2oITASk_-yoI5pq_VPam77c1jlqBqRKgsaBNj288oAwF0DK5mYiE16aU6ApGFI1J0W_-M-0X8MMjfDUIB2I2BFxkrBmfiJBR7-AjztvE3gNfYFr01_9yUYEP4LL8oO75QLxvX0qX/s1600/1640875814190722-0.png)
30 DECEMBER 2021 DAILY CURRENT AFFAIRS 1. புதிய கண்டுபிடிப்புகளில் தேசிய அளவில் தலைசிறந்து விளங்கும் உயா் கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியல் கல்வி அமைச்சகத்தால் 2021 ஆம் ஆண்டிற்கானதாக வெளியிடப்பட்டது Ministry of Education has released ARIIA ( ATAL RANKING OF INSTITUTIONS ON INNOVATION ACHIEVEMENTS ). Rankings 2021. IIT Madras has topped the Atal Ranking of Institutions on Innovation Achievements list 2.சிக்கிமில் பிரதமா் நரேந்திர மோடி பெயரில் புதிய சாலை திறக்கப்பட்டது. சோம்கோ ஏரி, நாதுலா எல்லைப் பகுதி ஆகியவற்றை சிக்கிம் தலைநகா் காங்டாக்குடன் இந்தச் சாலை இணைக்கிறது Sikkim government inaugurates road named after Prime Minister Modi road linking Tsomgo lake and Nathula border pass with Gangtok . 3. மத்திய பிரதேசத்தின் ராணுவ பொறியியல் நிறுவனத்தில் குவாண்டம் சோதனைக் கூடத்தையும், செயற்கை நுண்ணறிவு மையத்தையும் ராணுவம் அமைத்...